முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் கோரல் : கல்வி அமைச்சு அறிவிப்பு

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் 2024/2025 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் கல்விப் பாடநெறியினைத் தொடர்வதற்கான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

பயிற்றப்படாத ஆசிரியர்களுக்காக இரண்டு வருட கால பயிற்சியினை வழங்குவதற்காக கல்வி அமைச்சு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

குறித்த கற்கைநெறிக்கு தகைமையுடைய விண்ணப்பதாரிகள் 2024.08.30 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு கேடட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் கோரல் : கல்வி அமைச்சு அறிவிப்பு | Application Request For Teacher Training Colleges 

25 பாட நெறிகளுக்கான பயிற்சிகள்

இதற்கமைய, 25 பாட நெறிகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(மேலதிக விபரங்களுக்கு, விண்ணப்பபடிவத்தை பெற்றுக்கொள்வதற்கு) 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்