முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளராக ஆனந்த விஜயபால நியமனம்

ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளராக கே.ஆனந்த விஜயபால நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படத் தொடங்கிய
காலம் தொட்டு நீண்டகாலமாக அவரின் தனிப்பட்ட செயலாளராக ஆனந்த விஜயபால
கடமையாற்றியிருந்தார்.

ஜனாதிபதி பதவிக்கான தனிப்பட்ட செயலாளர் 

ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளராக ஆனந்த விஜயபால நியமனம் | Appointment Of Private Secretary To The President 

இந்நிலையில் தற்போது அனுரகுமார ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்து
கொண்டுள்ள நிலையில் தனது முன்னைய தனிப்பட்ட செயலாளரையே ஜனாதிபதி பதவிக்கான
தனிப்பட்ட செயலாளராகவும் நியமித்துள்ளார்.

இதன்படி, ஆனந்த விஜயபால இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் தனது கடமையை ஆரம்பித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்