முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குடும்பத்துடன் கனிமா பாடலுக்கு நடனமாடிய இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்.. செம க்யூட் வீடியோ

ஏ.ஆர். முருகதாஸ்

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய அளவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் ஏ.ஆர். முருகதாஸ். இவர் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் சிக்கந்தர். சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு ஹிந்தியில் வெளியான சிக்கந்தர் படம் படுதோல்வியடைத்தது.

குடும்பத்துடன் கனிமா பாடலுக்கு நடனமாடிய இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்.. செம க்யூட் வீடியோ | Ar Murugadoss Dance For Kanimaa Song

இப்படத்தை தொடர்ந்து ஏ.ஆ.ர் முருகதாஸ் இயக்கத்தில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் படம் மதராஸி. இதுதான் முருகதாஸின் மாஸ் கம் பேக் திரைப்படமாக அமையும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

குடும்பத்துடன் கனிமா பாடலுக்கு நடனமாடிய இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்.. செம க்யூட் வீடியோ | Ar Murugadoss Dance For Kanimaa Song

சிவகார்த்திகேயன் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க, ருக்மிணி வசந்த ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் வித்யுத் ஜாம்வல், பிஜு மேனன், விக்ராந்த் என பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது.

துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் நடிகை மிருணாள் தாகூர்.. புகைப்படம் இதோ

கனிமா பாடலுக்கு நடனமாடிய முருகதாஸ்

சமீபத்தில் ரசிகர்கள் மத்தியில் டிரெண்ட் ஆன பாடல் என்றால், அது ரெட்ரோ படத்தில் இடம்பெற்ற ‘கனிமா’ பாடல்தான். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றது. பலரும் இப்பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டனர்.

குடும்பத்துடன் கனிமா பாடலுக்கு நடனமாடிய இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்.. செம க்யூட் வீடியோ | Ar Murugadoss Dance For Kanimaa Song

இந்த நிலையில், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தனது மகளின் மஞ்சள் நீராட்டு
விழாவில் ‘கனிமா’ பாடலுக்கு நடனமாடியுள்ளார். அந்த க்யூட் வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்