முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய புகைப்படம்

ஏ.ஆர். முருகதாஸ்

அஜித்தின் தீனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.ஆர். முருகதாஸ். இதன்பின், ரமணா, கஜினி, 7ஆம் அறிவு, துப்பாக்கி, கத்தி என பல ஹிட் திரைப்படங்களை கொடுத்துவிட்டார்.

கடைசியாக இவர் இயக்கத்தில் சிக்கந்தர் படம் வெளிவந்தது. சல்மான் ஹீரோவாக நடித்திருந்த இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படம் வெளிவரவுள்ளது.

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய புகைப்படம் | Ar Murugadoss Family Photo

டூரிஸ்ட் ஃபேமிலி 12 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

முதல் முறையாக இப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயனை இயக்கியுள்ளார் முருகதாஸ். இப்படம் ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முருகதாஸின் குடும்பம்

இயக்குநர் முருகதாஸ் கடந்த 2005ம் ஆண்டு ரம்யா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், ஏ.ஆர். முருகதாஸ் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய புகைப்படம் | Ar Murugadoss Family Photo

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய புகைப்படம் | Ar Murugadoss Family Photo

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்