இந்திய சினிமா மட்டுமின்றி உலக அளவிலும் பாப்புலர் ஆன இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். அவருக்கு சாயிரா பானு உடன் 29 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
அவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனும் இருக்கின்றனர்.
ரஜினி சொன்ன வார்த்தை.. சீரியல் நடிகை கண்மணி நெகிழ்ச்சி
விவாகரத்து
இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிவதாக அவரது மனைவி சாயிரா அறிவித்து இருக்கிறார்.
இந்த செய்தி ரசிகர்கள் அனைவருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.