ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்துக்கு என்ன காரணம் என ஒரு பக்கம் பேச்சு இருந்து கொண்டிருக்கும் நிலையில், அவரை பற்றி சில தவறான செய்திகளும் பரப்பப் படுகிறது.
இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஹ்மான் ரொம்ப நல்லவர் என மனைவி சாயிரா ஆடியோ வெளியிட்டு இருக்கிறார்.