விஜய் டிவியின் மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. தனது நகைச்சுவையால் ரசிகர்ளின் மனதில் இடம்பிடித்தார். பின் தொகுப்பாளினியாகவும் களமிறங்கி தற்போது கலக்கிக்கொண்டு இருக்கிறார்.
இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் அறந்தாங்கி நிஷா தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அதில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில், தனது குடும்பத்துடன் துபாய்க்கு சென்றுள்ள அவர் அங்கிருந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இதோ நீங்களே பாருங்க..









