முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாண்டியன் எடுத்த முடிவால் குடும்பமே ஷாக்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த வார ப்ரோமோ

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது அரசி காதல் விவகாரம் மொத்த குடும்பத்திற்கும் தெரியவந்த பிறகு அவருக்கு திருமண ஏற்பாடுகளை வேகமாக செய்கிறார் பாண்டியன்.

துபாயில் இருக்கும் மாப்பிள்ளை ஒருவரை பார்த்து திருமணத்திற்கு பெண் பார்க்க வர சொல்கிறார். அவர்களும் வருகிறார்கள்.

பாண்டியன் எடுத்த முடிவால் குடும்பமே ஷாக்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த வார ப்ரோமோ | Arasi Marriage Fix Pandian Stores Next Week Promo

நிச்சயதார்த்தம்

ஆனால் வந்த மாப்பிள்ளை குடும்பத்தினர் உடனே நிச்சயதார்த்தம் என சொல்ல பாண்டியன் என்ன முடிவெடுக்க போகிறார் என எல்லோரும் காத்திருக்கிறார்கள்.

அவர் உடனே ஓகே சொல்லிவிட மொத்த குடும்பமும் ஷாக் ஆகிறது. தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அது காட்டப்பட்டு இருக்கிறது. இதோ பாருங்க. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்