முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காசாவில் புதிய வெளியேற்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ள இஸ்ரேல் இராணுவம்!

காசாவில் (Gaza) தொடரும் போர் சூழலுக்கு மத்தியில், இஸ்ரேல் (Israel) இராணுவம் காசாவிலுள்ள மக்களை இடம்பெயருமாறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்தவகையில், காசா பகுதியில் உள்ள அல்-கராரா 3 மற்றும் அல்-சதார் சுற்றுப்புறங்களில் உள்ள குடியிருப்புகளான 38, 39, 41, 42 இல் வசிப்பவர்கள் அனைவரையும் தங்கள் வீடுகள் மற்றும் தங்குமிடங்களை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவத் தொடர்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “உங்கள் பகுதிகளில் இருந்து ஹமாஸ் (Hamas) மற்றும் பயங்கரவாத அமைப்புகளால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை தாக்குதலுக்கு பின்னனியில் இருப்பவர்களுக்கெதிராக இஸ்ரேலிய இராணுவம் வலுவாக செயற்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

பாலஸ்தீனிய குடியிருப்பாளர்

இதேவேளை, அண்மைய காலங்களில், கான் யூனிஸ் (Khan Yunis) மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மக்களை வெளியேருமாறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது.

காசாவில் புதிய வெளியேற்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ள இஸ்ரேல் இராணுவம்! | Army Orders Gaza Residents To Evacuate

மேலும், பலஸ்தீனிய (Palastine) குடியிருப்பாளர்களை “மனிதநேய பகுதிகளுக்கு” செல்லுமாறு இஸ்ரேல் கூறிவருகின்ற போதிலும் குறித்த இடங்கள் அடிக்கடி தாக்குதலுக்கு இலக்காகுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்