சன் டிவியில் ஒளிபரப்பான வானத்தை போல தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் அஷ்வின் கார்த்தி.
தற்போது சன் டிவியிலேயே அன்னம் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் காயத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டிருந்தார்.
பின் இவர்கள் இருவரும் கர்ப்பமாக இருப்பதாக அறிவிக்க சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இவர்கள் பெரிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்து தனது மகளுக்கு பெயர் வைத்துள்ளனர். இதோ வீடியோ