முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நிலவை முதன்முதலில் சுற்றி வந்த விண்வெளி வீரர் மரணம்

நிலவை முதன்முதலில் சுற்றி வந்த விண்வெளி வீரர் ஸ்மிலின் ஜிம் லவெல் அவரது 97 ஆவது வயதில் காலமாகியுள்ளார். 

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் லேக் பாரஸ்ட் பகுதியிலுள்ள அவரது வீட்டிலிருந்தபோதே ஜிம் காலமாகியுள்ளார்.

1968 ஆம் ஆண்டு அப்பல்லோ 8 விண்கல பயணத்தில் ஜிம் தலைமை தாங்க நாசா வீரர்கள் விண்வெளி பயணம் மேற்கொண்டனர்.

ஸ்மிலின் ஜிம் லவெல்

புவியின் ஈர்ப்பு விசையைத் தாண்டி மனிதர்கள் முதன்முறையாக விண்வெளிக்கு மேற்கொண்ட அந்த பயணம் வரலாறு படைத்தது. 

நிலவை முதன்முதலில் சுற்றி வந்த விண்வெளி வீரர் மரணம் | Astronaut Who First Orbited The Moon Dies

இவர்கள் பூமிக்குத் திரும்புவதற்கு முன்பு 10 தடவை நிலவை சுற்றி வந்தனர்.அவரது வாழ்நாளில் நான்கு தடவைகள் அவர் விண்வெளி பயணம் மேற்கொண்டிருக்கிறார். 

அவரது மறைவுக்கு நாசா விண்வெளி மையம் வருத்தம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 12 ஆம் நாள் மாலை திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்