நடிகை அதுல்யா ரவி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர். அவர் ஆரம்பக்கட்டத்தில் ஹோம்லியாக மட்டும் நடித்து வந்தாலும் சமீப காலமாக கிளாமர் ஆகவும் நடித்து வருகிறார்.
தற்போது அவர் ட்ரெண்டி உடையில் எடுத்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.