முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அட்லீ-அல்லு அர்ஜுன் புதிய படத்திற்காக இத்தனை கோடி சம்பளம் பெறுகிறார்களா?

புதிய படம்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்தின் உச்சமாக படங்கள் இயக்கி மக்களை அசத்தி வந்தவர் இயக்குனர் ஷங்கர்.

அவருக்கு பிறகு அந்த லிஸ்டில் தெலுங்கு சினிமாவின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இடம் பிடித்தார்.
தற்போது இவர்களின் லிஸ்டில் இணைய இருக்கிறார் அட்லீ.

அட்லீ-அல்லு அர்ஜுன் புதிய படத்திற்காக இத்தனை கோடி சம்பளம் பெறுகிறார்களா? | Atlee Allu Arjun Salary For New Movie

புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்.. எந்த தொடர், முழு விவரம்

தென்னிந்தியாவில் இருந்து உலகளவில் கவனத்தை ஈர்க்கும் ஒரு பிரம்மாண்ட படத்தின் அறிவிப்பு நேற்று ஏப்ரல் 8 வெளியானது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லீ மற்றும் அல்லு அர்ஜுன் இணையும் படத்தின் அறிவிப்பு பிரம்மாண்டமாக வெளியானது.

அட்லீ-அல்லு அர்ஜுன் புதிய படத்திற்காக இத்தனை கோடி சம்பளம் பெறுகிறார்களா? | Atlee Allu Arjun Salary For New Movie

சம்பளம்

ரூ. 600 கோடி பட்ஜெட்டில் தயாராக இருக்கும் இப்படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ்க்கு மட்டும் ரூ. 250 கோடி செலவு என கூறப்படுகிறது.

இந்த படத்திற்காக அட்லீக்கு ரூ. 100 கோடி சம்பளம் என்றும் அல்லு அர்ஜுனுக்கு சுமார் ரூ. 175 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ளதாம். 

அட்லீ-அல்லு அர்ஜுன் புதிய படத்திற்காக இத்தனை கோடி சம்பளம் பெறுகிறார்களா? | Atlee Allu Arjun Salary For New Movie

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்