முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அம்பானி வீட்டு திருமணத்தில் அட்லீ.. மனைவி பிரியா முதுகில் இதை கவனித்தீர்களா! வைரல் வீடியோ

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா ஆகியோரின் திருமண கொண்டாட்டம் தான் கடந்த பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. ஷாருக் கானின் ஜவான் படத்தை இயக்கிய அட்லீ பாலிவுட்டில் முக்கிய பிரபலம் ஆக மாறி இருக்கிறார். அதனால் அவருகும் அம்பானி வீட்டு திருமணத்தில் பங்கேற்க அழைப்பு வருகிறது.

தமிழ் சினிமாவில் இருந்து ரஜினிக்கு அடுத்து அட்லீக்கு மட்டுமே இந்த பெருமை கிடைத்து இருக்கிறது.

அம்பானி வீட்டு திருமணத்தில் அட்லீ.. மனைவி பிரியா முதுகில் இதை கவனித்தீர்களா! வைரல் வீடியோ | Atlee And Priya At Anant Ambani Wedding

பிரியா உடையில் இதை கவனித்தீர்களா

இன்று நடக்கும் ஆனந்த் அம்பானி திருமணத்தில் பங்கேற்க அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா ஆகியோர் ஜோடியாக சென்று இருக்கின்றனர்.

‘Anant’s brigade’ என எழுதி இருக்கும் உடையில் தான் பிரியா வந்திருக்கிறார். போட்டோகிரபர்கள் கேட்டதால் பிரியாவின் முதுகை காட்ட சொல்லி இருக்கிறார் அட்லீ.

வீடியோ இதோ..  

View this post on Instagram

A post shared by Bollywood pap king (@bollywoodpapking)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்