முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அட்லீயின் அடுத்த படம்.. சல்மான் கான் உடன் இந்த தமிழ் ஹீரோவா! எதிர்பார்க்காத கூட்டணி

இயக்குனர் அட்லீ தமிழில் பல ஹிட் படங்கள் கொடுத்தவர், அதன் பிறகு ஹிந்தியில் களமிறங்கிய அவர் ஷாருக் கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கினார். அந்த படம் 1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்து இருந்தது.

அடுத்து அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாக முதலில் தகவல் வந்தது. இருப்பினும் அட்லீ கேட்கும் பெரிய சம்பளம் காரணமாக அந்த படம் ட்ராப் ஆகிவிட்டது என தகவல் வந்தது.

அட்லீயின் அடுத்த படம்.. சல்மான் கான் உடன் இந்த தமிழ் ஹீரோவா! எதிர்பார்க்காத கூட்டணி | Atlee In Talks With Salman Khan And Kamalhaasan

சல்மான் கான் + கமல்

அடுத்து நடிகர் சல்மான் கானை தான் அட்லீ இயக்க போகிறார் என இரண்டு வாரங்களுக்கு முன்பே தகவல் வந்தது.

இந்த படத்தில் நடிக்க கமல்ஹாசனுடன் பேச்சுவார்த்தையில் இருக்கிறாராம் அட்லீ.

அவர் ஒப்புக்கொண்டால் மிக பிரம்மாண்டமாக இந்த படத்தை எடுக்க அட்லீ திட்டமிட்டு இருக்கிறாராம். கமல் என்ன பதில் சொல்ல போகிறார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

அட்லீயின் அடுத்த படம்.. சல்மான் கான் உடன் இந்த தமிழ் ஹீரோவா! எதிர்பார்க்காத கூட்டணி | Atlee In Talks With Salman Khan And Kamalhaasan

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்