முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மகிந்தவை போன்று முயற்சிக்கும் ரணில் : அனுர தரப்பு சுட்டிக்காட்டு

மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) காலத்தில் சல்மான் கானை இலங்கைக்கு அழைத்து வந்தது போன்று ரணில் விக்ரமசிங்கவும் (Ranil Wickremesinghe) எலோன் மஸ்க்கை இலங்கைக்கு அழைத்து வர முயற்சிக்கிறார் என தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி (Sunil Handunnetti )தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எலோன் மஸ்க் (Elon Musk) போன்ற பத்து பேரை இலங்கைக்கு அழைத்து வர அரசாங்கம் ஏற்கனவே தயாராகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

முதலீடு

அத்துடன், பழைய பழக்கவழக்கங்களைக் கொண்ட நாடுகளிடம் இருந்து முதலீடுகளை இலங்கை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த அவர், தென்னாபிரிக்க பிராந்தியத்தை ஆராயப்படாத முதலீட்டுப் பிரதேசமாக தாம் அடையாளப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மகிந்தவை போன்று முயற்சிக்கும் ரணில் : அனுர தரப்பு சுட்டிக்காட்டு | Attempt To Bring Ranil Elon Musk To Sri Lanka

இதேவேளை, அண்மையில் எலான் மஸ்க் தொடர்பில் தவறான வார்த்தை பிரயோகம் பயன்படுத்தப்பட்டதாக சுனில் ஹந்துன்நெத்தி மன்னிப்பு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்