முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெளிநாட்டு மாணவர்களுக்கு அவுஸ்திரேலியா விதித்துள்ள கட்டுப்பாடு

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் (Australia) உள்ள பல்கலைக்கழகங்களில் உள்வாங்கப்படும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, புதிய ஆண்டிற்கு வெளிநாட்டு மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கையை 270,000 ஆக குறைக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதன் போது, வெளிநாட்டு மாணவர்களின் வருகையால், நாட்டில் வீட்டு வாடகை விலையும் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

மாணவர்களின் எண்ணிக்கை

மேலும், கொரோனா பெருந்தொற்றின் போது, மாணவர்களுக்கு பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்பட்ட போதிலும், தொற்றுநோய்க்குப் பின்னர் நாட்டின் பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 10 சதவீதம் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு மாணவர்களுக்கு அவுஸ்திரேலியா விதித்துள்ள கட்டுப்பாடு | Australia Caps International Student Numbers

2025 இல் பல்கலைக்கழகங்களுக்கு 15% அதிகமான மாணவர்களும், தொழிற்கல்வி கல்லூரிகளுக்கு 20% குறைவான மாணவர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை

இதன் படி, சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை பல்கலைக்கழகங்களுக்கு 145,000 ஆகவும், திறன் பயிற்சித் துறைக்கு 95,000 ஆகவும் இருக்கும் என்று அவுஸ்திரேலிய கல்வி அமைச்சர் ஜேசன் கிளேர் (Jason Clare) குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு மாணவர்களுக்கு அவுஸ்திரேலியா விதித்துள்ள கட்டுப்பாடு | Australia Caps International Student Numbers

எனினும், சர்வதேச மாணவர்களைக் கட்டுப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் கல்வித் துறையை சேதப்படுத்தும் என்று பல்கலைக்கழகங்கள் பலமுறை எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்