அவதார்
உலகப்புகழ் பெற்ற இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி 2009ல் வெளிவந்த படம் அவதார். இதன் இரண்டாம் பாகம் கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து இரண்டு பாகங்களும் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வெற்றிபெற்ற நிலையில், மூன்றாவது பாகம் அவதார்: Fire and Ash இந்த ஆண்டு வெளிவந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட சமந்தா.. அதிர்ச்சி வீடியோ! நிதி அகர்வாலை தொடர்ந்து இவருமா
வசூல்
இந்த நிலையில், மூன்று நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் அவதார் 3 இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் இதுவரை ரூ. 3090 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

