முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அவதார் 3 முன்பதிவு.. இந்தியாவில் மட்டும் எவ்வளவு வசூல் வந்துள்ளது தெரியுமா

அவதார்

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கக்கூடிய திரைப்படங்களில் ஒன்று அவதார். 2009ஆம் ஆண்டு இதனுடைய முதல் பாகம் வெளிவந்தது. இப்படம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்தது.

அவதார் 3 முன்பதிவு.. இந்தியாவில் மட்டும் எவ்வளவு வசூல் வந்துள்ளது தெரியுமா | Avatar Fire And Ash India Pre Booking Collection

இன்று வரை உலகளவில் அதிக வசூல் செய்த திரைப்படமாக முதலிடத்தில் உள்ளது. இதன்பின் கடந்த 2022ஆம் ஆண்டு அவதார் இரண்டாம் பாகம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், முதல் பாகம் செய்த அளவிற்கு வசூல் செய்யவில்லை.

2025ஆம் ஆண்டு 100 கோடி வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

நாளை அவதார் மூன்றாம் பாகம் ரிலீஸ் ஆகிறது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் Zoe Saldaña, Sam Worthington உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

முன்பதிவு 

இந்த நிலையில், அவதார் 3 திரைப்படத்தின் முன்பதிவு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்திய அளவில் நடைபெற்ற முன்பதிவில் இப்படம் ரூ. 13 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இது மிகவும் குறைவான முன்பதிவு வசூலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அவதார் 3 முன்பதிவு.. இந்தியாவில் மட்டும் எவ்வளவு வசூல் வந்துள்ளது தெரியுமா | Avatar Fire And Ash India Pre Booking Collection

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்