முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பல்லவன் அம்மாவை கண்டுபிடித்து நிலா-சோழன் சொன்ன விஷயம்.. அய்யனார் துணை புரொமோ

அய்யனார் துணை

அய்யனார் துணை, அட என்ன சீரியல், சூப்பர் டா என ரசிகர்கள் ஆஹா, ஓஹோ என கொண்டாடும் தொடராக உள்ளது.

வழக்கமான சீரியல் பிரச்சனைகள் போல் வில்லன்-வில்லி, மாமியார்-மருமகள் சண்டை, அண்ணன்-தம்பி சண்டை போன்ற கதையே இல்லை.

பல்லவன் அம்மாவை கண்டுபிடித்து நிலா-சோழன் சொன்ன விஷயம்.. அய்யனார் துணை புரொமோ | Ayyanar Thunai 10Th To 13Th December 2025 Promo

ஜாலியான ஒரு தொடராக ஒருநாள் கூட மிஸ் செய்ய கூடாது என ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியலாக உள்ளது. கடைசியாக கதையில் சோழன்-காயத்ரி-நிலா பிரச்சனை ஒளிபரப்பானது, ஆனால் பிரச்சனை எப்படியோ முடிவுக்கு வந்தது.

சூப்பர் சிங்கர் 11 சீசனில் தேர்வாகியுள்ள டாப் 10 போட்டியாளர்கள்... யார் யார் பாருங்க

சூப்பர் சிங்கர் 11 சீசனில் தேர்வாகியுள்ள டாப் 10 போட்டியாளர்கள்… யார் யார் பாருங்க

புரொமோ

தற்போது நிலா, பல்லவன் அம்மாவை பார்த்த விஷயம் தான் செல்கிறது. நடேசனிடம் நிலா பல்லவன் அம்மா குறித்து கேட்டால் பதிலே இல்லை.

எனவே சோழன் நான் அவர்களை கண்டுபிடிக்கிறேன் என நீங்கள் விடுங்கள் என கூறியிருந்தார்.

பல்லவன் அம்மாவை கண்டுபிடித்து நிலா-சோழன் சொன்ன விஷயம்.. அய்யனார் துணை புரொமோ | Ayyanar Thunai 10Th To 13Th December 2025 Promo

தற்போது வந்துள்ள புதிய புரொமோவில், சோழன், பல்லவன் அம்மாவை கண்டுபிடிக்க அவரது வீட்டிற்கு நிலாவுடன் செல்கிறார்.

அங்கு சென்று நடேசன் போட்டோ காட்டி பேசுகிறார்கள், அவரிடம் பல்லவன் போட்டோவையும் காட்டுகிறார்கள். இதோ புதிய புரொமோ,

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்