அய்யனார் துணை
4 அண்ணன்-தம்பிகளின் பாசக் கதையை மையப்படுத்தி விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது அய்யனார் துணை சீரியல்.
இப்போது கதையில் பல்லவன் அம்மாவை கண்டுபிடித்து நிலா-சோழன் அவரை வீட்டிற்கு அழைத்து வர அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள், ஆனால் நடேசன் இவரை ஏன் அழைத்து வந்தீர்கள், பிரச்சனையை கொண்டு வந்துள்ளீர்கள் என கோபப்படுகிறார்.

தனது சொந்த ஊரில் புதிய வீடு கட்டியுள்ள எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகர் விபுணன்.. இதோ போட்டோஸ்
அவரோ பணப்பிரச்சனையால் செய்வது தெரியாமல் இருந்தபோது இவர்கள் அழைத்ததால் வீட்டிற்கு வந்துவிடுகிறார். வீட்டிற்கு வந்து அனைவரையும் நன்றாக கவனித்துக்கொள்கிறார், ஆனால் அதை அவர் மனதார செய்யவில்லை.

புரொமோ
அடுத்து கதையில் பாண்டி மெக்கானிக் கடை வாங்க அனைவரும் பணம் கொடுக்கிறார்கள்.
சேரன் ரூ. 1 லட்சம் பணம் கொடுக்கிறார், சோழன் தனது கையில் இருக்கும் பணத்தை கொடுக்கிறார். அவர் பணம் கொடுத்துவிட்டு என்ன பார்க்கிறாய், நீ என் தம்பி டா என கூற சோழனை கட்டியணைத்து பாண்டி எமோஷ்னல் ஆகிறார்.

நிலா தனது பங்கிற்கு ரூ. 60 ஆயிரம் கொடுக்கிறார். எல்லாவற்றையும் சேர்த்தால் ரூ. 3 லட்சத்திற்கு ரூ. 10 ஆயிரம் குறைய நடேசன் தனது கையில் இருந்த பணத்தை கொடுக்கிறார்.
இதோ புரொமோ,

