முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பில் பல்லவன் பிறந்தநாள் கொண்டாட்டம்… வீடியோ இதோ

அய்யனார் துணை

அய்யனார் துணை, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொடர்களில் ஒன்று.

4 அண்ணன்-தம்பிகளின் பாசத்தை உணர்த்தும் கதையாக தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இப்போது கதையில் சேரனுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்ற முயற்சியில் தம்பிகள் உள்ளனர்.‘

அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பில் பல்லவன் பிறந்தநாள் கொண்டாட்டம்... வீடியோ இதோ | Ayyanar Thunai Actor Birthday Celebration In Set

சேரனுக்கு ஜோடி எங்கெங்கோ தேட கடைசியில் சந்தா தான் அவருக்கு சரியான ஜோடியாக தேர்வாகியுள்ளார். இன்றைய எபிசோடில், சோழன் சந்தா-சேரன் பற்றிய விஷயத்தை அரிய அந்த சந்தோஷத்தை வீட்டில் வந்து பகிர்கிறார்.

பிட்டாக இருக்க நடிகை பிரியாமணியின் டயட் பிளான் என்ன தெரியுமா?... அவரே சொன்ன டிப்ஸ்

பிட்டாக இருக்க நடிகை பிரியாமணியின் டயட் பிளான் என்ன தெரியுமா?… அவரே சொன்ன டிப்ஸ்

எல்லோரும் சந்தோஷப்பட்டு இதுகுறித்து சேரனிடம் கேட்க அவர் வெட்கத்தில் வெளியே சென்றுவிடுகிறார்.

கொண்டாட்டம்

இந்த நிலையில் அய்யனார் துணை சீரியலில் பல்லவனாக நடிக்கும் பர்வேஸிற்கு பிறந்தநாள் வந்துள்ளது.

சீரியல் நடிகர்கள் அனைவரும் சேர்ந்து அவருக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்.
இதோ அந்த வீடியோ, 

View this post on Instagram

A post shared by Nila 🌙 Nizhan ❤️ (@ayyanarthunai_nila.fp)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்