பர்வேஸ்
அய்யனார் துணை சீரியலில் ஒவ்வொரு கதாபாத்திர நடிகர்களும் ரசிகர்களிடம் ரீச் ஆகிவிட்டார்கள். இதனால் அவர்களது இன்ஸ்டாவில் ரசிகர்கள் கூட்டம் அதிகம் கூடிவிட்டது, நிறைய பேர் பாலோ செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
இதனாலேயே சீரியல் பிரபலங்களும் அடுத்தடுத்து புகைப்படங்கள் வெளியிட்ட வண்ணம் உள்ளனர். இப்போது நாம் சீரியலில் பல்லவனாக நடிக்கும் பர்வேஸின் சில ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.








