முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அய்யனார் துணை சீரியல் நடிகர்களின் நிஜ வயது என்ன தெரியுமா?… முழு விவரம்

அய்யனார் துணை

ராம்குமார் தாஸ் இயக்கத்தில் இந்த வருடம் (2025) ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட சீரியல் அய்யனார் துணை.

இதுவரை 200 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரின் ஒரு எபிசோட் கூட மிஸ் செய்யாமல் பார்க்கும் ரசிகர்கள் தான் அதிகம். காரணம் வழக்கமான கதையாக இல்லாமல் கொஞ்சம் ஜாலியான தொடராகவே உள்ளது.

அய்யனார் துணை சீரியல் நடிகர்களின் நிஜ வயது என்ன தெரியுமா?... முழு விவரம் | Ayyanar Thunai Serial Actors Real Age Details

29 வருட குடும்ப வாழ்க்கை பிரிவில் முடிந்தது ஏன்?.. ஓபனாக பேசிய ஏ.ஆர். ரகுமான்

எந்த ஒரு அதிரடி காட்சிகளையும் அதை இழு இழு என இழுக்காமல் உடனே பிரச்சனையை முடித்துவிடுகிறார்கள். இப்போது கதையில் சேரன்-சந்தா காதல் பற்றிய எபிசோட் தான் ஒளிபரப்பாகிறது.

தம்பிகள் சந்தாவை பற்றி கேட்பதும் சேரன் வெட்கப்படுவது என ஜாலியாக கதைக்களம் செல்கிறது.

அய்யனார் துணை சீரியல் நடிகர்களின் நிஜ வயது என்ன தெரியுமா?... முழு விவரம் | Ayyanar Thunai Serial Actors Real Age Details

நிஜ வயது

மதுமிதா, அரவிந்த் சேஜு, முனாப் ரஹ்மாக், அருண் கார்த்தி, பர்வேஸ் என முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபலங்கள் அனைவருமே இளம் கலைஞர்கள் தான்.

அவர்களது நிஜ வயது குறித்து தான் இப்போது சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் இந்த விவரம் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

இதோ முழு விவரம்,

  • சேரன்- 31 வயது
  • சோழன்- 30 வயது
  • பாண்டியன்- 29 வயது
  • பல்லவன்- 27 வயது
  • மதுமிதா- 26 வயது
  • சந்தா- 25 வயது
  • நடேசன்- 68 வயது

அய்யனார் துணை சீரியல் நடிகர்களின் நிஜ வயது என்ன தெரியுமா?... முழு விவரம் | Ayyanar Thunai Serial Actors Real Age Details

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்