பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாக்யாவின் ஹோட்டலை இனியாவின் மாமனார் திட்டம்போட்டு பறித்துவிட்டார். இனியா திருமணத்திற்கு கிப்ட் ஆக அதை வாங்கிவிட்டார் அவர்.
எதுவும் எழுதப்படாத பத்திரத்தில் பாக்யா கையெழுத்து போட்டு கொடுக்க, அதை பயன்படுத்தி ஹோட்டல் உரிமையை பறித்துக்கொள்கிறார் வில்லன் சம்பந்தி.
அடுத்த வார ப்ரோமோ
இந்நிலையில் தற்போது பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பாக்யாவை ஹோட்டலை விட்டு வெளியில் துரத்துகிறார் வில்லன்.
“அடிச்சி தொரத்துங்க” என சொல்லி பாக்யாவை அசிங்கப்படுத்தி வெளியில் அனுப்புகிறார் அவர். வெளியில் வந்து பாக்யா வருத்தத்துடன் செல்வியிடம் பேசுகிறார் அவர்.
அவர் கண்ணீர் விட்டு பேசி இருப்பதை ப்ரோமோவில் பாருங்க.