முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரச சேவை ஆட்சேர்ப்புக்கு தடை: அமைச்சர் வெளியிட்ட தகவல்

அரச சேவைக்கு புதிதாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தடை விதித்துள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த (K. D. Lalkantha) தெரிவித்துள்ளார்.

கண்டியில் (Kandy) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எனினும், வெற்றிடமாகவுள்ள மிகவும் அத்தியாவசியமான பணியிடங்களுக்கு மட்டுமே அரசாங்கம் ஆட்சேர்ப்பு செய்ய முடிவு செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தியாவசியமான பணியிடங்கள்

நாட்டில் அரச சேவையில் சுமார் 15 இலட்சம் பேர் இருந்தாலும், அரசியல் தேவைகள் காரணமாக பெரும்பாலானோர் ஒரு சில இடங்களில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரச சேவை ஆட்சேர்ப்புக்கு தடை: அமைச்சர் வெளியிட்ட தகவல் | Ban On New Recruitment To Government Service

இந்த நிலையில், அதிகமான அத்தியாவசியமான பணியிடங்கள் வெற்றிடமாகவுள்ளதாக அமைச்சர் லால் காந்த கூறியுள்ளார்.  

தொழிலாளிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் இருந்து தடை இருந்தாலும், உயர் அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய முடியும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்