அண்மைக்காலமாக பட்டலந்த வதை முகாம் பற்றிய விவகாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், சொந்த இனத்தை சேர்ந்தவர்களையே இவர்கள் இவ்வாறு சித்திரவதை செய்தார்கள் என்றால் தமிழினத்திற்கு இவர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள் என்று மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஐபிசி தமிழுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இவ்வாறான பின்புலம் உள்ள ஆட்சியாளர்களிடம் தான் தமிழ் அரசியல்வாதிகள் கைகோர்த்து தங்களுக்கான நீதியை தேடுகின்றனர் எனவும் சுட்டிகாட்டினார்.
அத்தோடு தோழர் என்று அழைக்கப்படும் அநுரகுமார திசாநாயக்க இந்த விடயங்கள் தொடர்பில் வாயை திறக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
மேலும் ஜெய்பீம் திரைப்படத்தை சுட்டிக்காட்டி இந்த மாதிரியான கொடூரங்கள் படலந்த முகாமில் நடந்துள்ளது என தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,