முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பின் புதிய அபிவிருத்திக் குழுத் தலைவராக அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி!

மட்டக்களப்பின் புதிய அபிவிருத்திக் குழுத் தலைவராக தேசிய மக்கள் சக்தி அரசின்
அமைச்சரான மாத்தறையைச் சேர்ந்த சுனில் ஹந்துநெத்தி நியமிக்கப்பட்டுள்ளார். 

அபிவிருத்திக் குழுக் கூட்டம்

இந்நிலையில், அவர் தலைமையில்
எதிர்வரும் 11ஆம் திகதி மட்டக்களப்பில் மாவட்ட அபிவிருத்திக் குழுக்
கூட்டம் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பின் புதிய அபிவிருத்திக் குழுத் தலைவராக அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி! | Batticaloa Development Committee Sunil Handunethi

அந்த அபிவிருத்திக் குழு கூட்டத்துக்கு முன்னோடியான ஓர் சந்திப்பொன்று நாடாளுமன்ற வளாகத்தில் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்,
அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலர்கள் சகிதம் நடைபெற்றது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டம் தொடர்பான அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்