குட் பேட் அக்லி
நடிகர் அஜித்தின் நடிப்பில் படு வேகமாக தயாரான குட் பேட் அக்லி படம் கடந்த ஏப்ரல் 10ம் தேதி மாஸாக வெளியானது.
நடிகரின் வேறலெவல் நடிப்பில் தயாராகியுள்ள இப்படம் வசூலிலும் செம கல்லாகட்டி வருகிறது.
முதல் நாளில் மட்டுமே ரூ. 30 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளது. இந்த படத்தில் தான் பணிபுரிய ஒரு வாய்ப்பு கிடைத்தது குறித்து சந்தோஷமாக பகிர்ந்துள்ளார் பிக்பாஸ் புகழ நிக்சன்.
குட் பேட் அக்லி படத்தில் பாட வாய்ப்பு கிடைத்தது குறித்து பேசியுள்ளார். இதோ அவரது பேட்டி,