முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விவசாயத்துக்கான சிறந்த கிருமி நாசினிகள் எதிர்காலத்தில் வழங்கப்படும்: லால் காந்த விளக்கம்

மக்களின் பாவனைக்கு உதவக்கூடிய தீங்கு விளைவிக்காத இராசயன கிருமி நாசினிகளை எதிர்காலத்தில் வழங்க அரசாங்கம் தீர்மானித்துளதாக விவசாயம் மற்றும் கால்நடை காணி அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், 

“விவசாய நடவடிக்கைகளுக்காக கடந்த காலங்களில் கடந்தகால அரசாங்கத்தினால் இறக்குமதிசெய்யப்பட்ட, தயாரிக்கப்பட்ட பயனற்ற மருந்துவகைகள் இருக்கின்றமை எங்களுக்கு
தெரியும்.

இரசாயன கூட்டுத்தாபனம்

அதற்காக நாங்கள் இரசாயன கூட்டுத்தாபனம்,விவசாயதிணைக்களம் உள்ளிட்ட
திணைக்களத்துடன் கலந்தாலோசித்துள்ளோம்.

விவசாயத்துக்கான சிறந்த கிருமி நாசினிகள் எதிர்காலத்தில் வழங்கப்படும்: லால் காந்த விளக்கம் | Best Pesticides For Agriculture

எதிர்காலத்தில் பொருத்தமான
கிருமிநாசினிகளை வழங்கக்கூடியதாக இருக்கும்.

அந்தவகையில் மக்களின் பாவனைக்கு
உதவக்கூடிய தீங்கு விளைவிக்காத இராசயன கிருமி நாசினிகளை எதிர்காலத்தில் வழங்க
தீர்மானித்துள்ளோம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களின் காணிகள் இராணுவத்தினர்
வனவளத்திணைக்களம்,வனஜீவராசிகள் தணைக்களத்திடம் உள்ளது இதுதொடர்பில் விடுவிக்க
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?

ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி

மக்களின் இடத்தினை மக்களுக்கு கொடுக்கவேண்டும் அதனை கட்டாயம் செய்வோம். அது
தொடர்பில் நாங்கள் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கின்றோம்.

விவசாயத்துக்கான சிறந்த கிருமி நாசினிகள் எதிர்காலத்தில் வழங்கப்படும்: லால் காந்த விளக்கம் | Best Pesticides For Agriculture

ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி காலப்பகுதியில் மக்களிடம் இருந்த காணி
பத்திரங்கள் உறுமய என்ற செயற்திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டு அவர்களுக்கு
உறுதி வழங்கப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் பல்வேறு பிரச்சினைகள் திணைக்களங்கள்
ரீதியாக காணப்படுகின்றன. அந்தந்த திணைக்களங்களுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை
எடுப்பதற்கு இப்போதுதான் ஆரம்பித்துள்ளோம்” என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்