முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாகப்பட்டினத்தில் இருக்கும் சிறந்த தியேட்டர்கள்! எது பெஸ்ட் பாருங்க

பெரிய நகரங்கள் தொடங்கி சின்ன ஊர்கள் வரை மக்களுக்கு முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக இருந்து வருவது தியேட்டர்கள் தான்.

ஒடிடியின் ஆதிக்கம் அதிகரித்து இருப்பதால் தியேட்டர் வரும் மக்கள் கூட்டம் குறைந்து வருகிறது. இருப்பினும் தியேட்டரில் கிடைக்கும் experienceகாகவே படம் பார்க்க வருபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தற்போது நாகப்பட்டினத்தில் இருக்கும் சிறந்த தியேட்டர்கள் பற்றி பார்க்கலாம்.

ஏன் சினிமாவ விட்டு போறன்னு விஜய்கிட்ட கேட்டேன்.. அவர் சொன்ன பதில்: சஞ்சீவ் பேட்டி

பாண்டியன் டாக்கீஸ்

நாகப்பட்டினத்தில் டாடா நகர் பகுதியில் அமைந்திருக்கிறது இந்த தியேட்டர்.

மிக பழமையான இந்த தியேட்டரை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு renovate செய்து இரண்டு ஸ்கிரீன்கள் உடன் திறந்து இருக்கிறார்கள்.

நாகப்பட்டினத்தில் இருக்கும் சிறந்த தியேட்டர்கள்! எது பெஸ்ட் பாருங்க | Best Theatres In Nagapattinam

'கூலி' ரஜினியின் மாஸ் லுக்! ஷூட்டிங் எப்போது என ஆறிவித்த லோகேஷ் கனகராஜ்

‘கூலி’ ரஜினியின் மாஸ் லுக்! ஷூட்டிங் எப்போது என ஆறிவித்த லோகேஷ் கனகராஜ்

தேவி தியேட்டர்

இந்த தியேட்டர் தற்போது தற்காலிகமாக மூடப்பட்டு இருக்கிறது. மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் திறக்கப்படும் என கூறப்படுகிறது.

இருப்பினும் எப்போது திறக்கட்டும் என்பது பற்றிய உறுதியான தகவல் இல்லை.
 
நாகப்பட்டினத்தில் இருக்கும் சிறந்த தியேட்டர்கள்! எது பெஸ்ட் பாருங்க | Best Theatres In Nagapattinam

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்