முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தென்காசியில் ரசிகர்கள் அதிகம் படம் பார்க்கும் சிறந்த திரையரங்குகள்.. இதோ லிஸ்ட்

தென்காசியில் மிகவும் பேமஸ் என்றால் அருவிகள், கோவில்கள் கூறலாம்.

அதனை தாண்டி ரசிகர்களை கட்டிப்போடும் ஒரு இடமாக உள்ளது திரையரங்குகள். அங்கு அதாவது தென்காசியில் இளைஞர்கள் அதிகம் கொண்டாடும் சிறந்த திரையரங்குகள் குறித்து இங்கே காணலாம். 

தென்காசியில் ரசிகர்கள் அதிகம் படம் பார்க்கும் சிறந்த திரையரங்குகள்.. இதோ லிஸ்ட் | Best Theatres In Tenkasi In Tamil

Pss Cinemas

தென்காசியில் மிகவும் பிரபலமான திரையரங்குகளில் ஒன்று. அபிஷேகபுரம் தெருவில் இந்த திரையரங்கம் அமைந்துள்ளது, ரேட்டிங்கும் இந்த திரையரங்கிற்கு நன்றாக உள்ளது.

தென்காசியில் ரசிகர்கள் அதிகம் படம் பார்க்கும் சிறந்த திரையரங்குகள்.. இதோ லிஸ்ட் | Best Theatres In Tenkasi In Tamil

TPV Multiplex

அம்பானி ரோடு அலங்குளம் என்ற இடத்தில் இந்த திரையரங்கு அமைந்திருக்கிறது. ரேட்டிங்கும் 4.5 வரை பெற்றுள்ளது.

தென்காசியில் ரசிகர்கள் அதிகம் படம் பார்க்கும் சிறந்த திரையரங்குகள்.. இதோ லிஸ்ட் | Best Theatres In Tenkasi In Tamil

Sri Padmam Cinema Hall

3.7 ரேட்டிங் பெற்றுள்ள இந்த திரையரங்கமும் அபிஷேகபுரம் ரோட்டில் அமைந்திருக்கிறது.
இந்த 3 திரையரங்குகளுமே Multiplex Cinema Hallகளை கொண்டுள்ளது.

தென்காசியில் ரசிகர்கள் அதிகம் படம் பார்க்கும் சிறந்த திரையரங்குகள்.. இதோ லிஸ்ட் | Best Theatres In Tenkasi In Tamil

இந்த 3 பிரபலமான திரையரங்குகளை தாண்டி தென்காசியில் பத்மா திரையரங்கம், காளீஷ்வரி திரையரங்கம், ஆனந்த் திரையரங்கம் என நிறைய உள்ளன. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்