முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வீட்டிலேயே 7 நாட்களில் தொப்பையை குறைக்க வழிகள்

பொதுவாக இன்றைய காலகட்டத்தில் பெண்கள் முதல் ஆண்கள் வரை அனைவருக்குமே உள்ள ஒரே பிரச்சனை என்றால் அது தொப்பை தான்.

தொப்பை தானே என்ற அலட்சியமாக விட்டுவிடாதீர்கள். இந்த தொப்பையினால் உங்களுக்கு பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் என்று பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

 சரியான உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது போன்ற காரணங்களால் தொப்பை உருவாகிறது. 

தொப்பையை குறைக்க சில வழிகள்

தொப்பையை குறைக்க வேண்டும் என்ற முடிவு எடுத்த பிறகு உணவுப் பழக்க வழக்கங்களில் கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டும். அந்தவகையில் தொப்பையை விரைவாக குறைக்க உதவும் சில வழிகள் பற்றி தான் பார்க்க இருக்கின்றோம்.

வீட்டிலேயே 7 நாட்களில் தொப்பையை குறைக்க வழிகள் | Best Ways To Lose And Reduce Belly Fat

ஒரு நாளைக்கு 6 முதல் 8 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு குடிப்பதால் உடலில் தேங்கியிருக்கும் நச்சுப் பொருட்கள் வெளியேறும்.

டீ கோப்பியில் சேர்க்கப்படும் வெள்ளை சர்க்கரையும் தொப்பை ஏற்படுவதற்கு காரணமாகிறது. எனவே சர்க்கரையின் அளவை குறைத்துக் கொண்டு அதற்கு பதிலாக நாட்டு சர்க்கரையை பயன்படுத்தலாம்.

தயிரில் கலோரி குறைவாக உள்ளதால் தினமும் உணவில் தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடல் எடை குறைவதோடு தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.

உணவில் சேர்க்கப்படும் உப்பின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அதிகப்படியான உப்பு உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும்.

தொப்பையை குறைக்க தடை

தொப்பையை குறைக்க தடையாக இருக்கும். எனவே தொப்பையை குறைக்க வேண்டுமென்றால் உப்பின் அளவை குறைத்துக் கொள்வது நல்லது.

வீட்டிலேயே 7 நாட்களில் தொப்பையை குறைக்க வழிகள் | Best Ways To Lose And Reduce Belly Fat

தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் வெளியேற்றி தொப்பையை குறைக்கும்.

வெள்ளரிக்காயில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கிறது. எனவே வெள்ளரிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வயிற்றில் சேரும் கொழுப்புக்களை கரைத்து தொப்பை வரவிடாமல் பார்த்துக்கொள்ளும்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.