முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜோ பைடனின் திடீர் முடிவு: ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ள பதிவு

அமெரிக்க(USA) ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகியமை கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) தனது எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதற்கமைய, தனது எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பில் பதிவிட்டுள்ளார்.

ஜஸ்டின் ட்ரூடோவின் பதிவு

குறித்த பதிவில், ‘நான் ஜனாதிபதி பைடனை பல ஆண்டுகளாக அறிவேன். அவர் ஒரு சிறந்த மனிதர். அவர் செய்யும் அனைத்தும் அவரது தேசத்தின் மீதான அன்பால் வழிநடத்தப்படுகிறது.

ஜோ பைடனின் திடீர் முடிவு: ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ள பதிவு | Biden Unprecedented Exit Us Election Trudeau Tweet

ஜனாதிபதியாக அவர் கனேடியர்களுக்கு ஒரு பங்குதாரர் மற்றும் ஒரு உண்மையான நண்பர். ஜனாதிபதி பைடன் மற்றும் முதல் பெண்மணிக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, ஜோ பைடன் தேர்தலிலிருந்து விலகியமை தொடர்ந்து
ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் களமிறங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்