முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சன் டிவியில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சீரியல்கள்… ஒரு லிஸ்ட் இதோ

சன் டிவி

தமிழ் சின்னத்திரையில் சீரியல்கள் என்றாலே முதலில் நியாபகம் வரும் தொலைக்காட்சி சன் டிவி.

இதில் விதவிதமான கதைக்களத்துடன் மக்கள் விரும்பி பார்க்கும் சீரியல்கள் பல ஒளிபரப்பாகிறது.

இப்போது இந்த தொலைக்காட்சியில் டாப் சீரியல்கள் என்றால் சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, கயல், எதிர்நீச்சல் தொடர்கிறது, மருமகள், அன்னம் போன்ற தொடர்கள் தான்.
வாரா வாரம் வரும் டிஆர்பியில் சன் டிவி தொடர்கள் தான் டாப் 5ல் இடம்பெறுகின்றன.

சன் டிவியில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சீரியல்கள்... ஒரு லிஸ்ட் இதோ | Big Budget Serials In Sun Tv List

தற்போது நாம் சன் டிவியில் அதிக பட்ஜெட்டில் உருவாகி ஒளிபரப்பான டாப் தொடர்களின் விவரத்தை காண்போம்.

நிலாவிற்கு சோழன் மேல் வந்ததே காதல், அவரது அட்ராசிட்டியை பாருங்க... அய்யனார் துணை கலகலப்பான புரொமோ

நிலாவிற்கு சோழன் மேல் வந்ததே காதல், அவரது அட்ராசிட்டியை பாருங்க… அய்யனார் துணை கலகலப்பான புரொமோ

அதிக பட்ஜெட்

நந்தினி

சுந்தர்.சி இயக்கத்தில் ரூ. 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது நந்தினி தொடர். 2017ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை ஒளிபரப்பான இந்த தொடர் தற்போது மீண்டும் சன் டிவியில் ரீ டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது.

வாணி ராணி

கடந்த 2013ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை வெற்றிகரமாக ஒளிபரப்பானது வாணி ராணி தொடர். சுமார் 1700 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பான இந்த தொடர் அதிக பட்ஜெட்டில் தயாரான தொடர்களில் 2ம் இடத்தில் உள்ளது.

சன் டிவியில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சீரியல்கள்... ஒரு லிஸ்ட் இதோ | Big Budget Serials In Sun Tv List

வானத்தை போல

3வது லிஸ்டில் இருக்கும் ஒரு தொடர் வானத்தை போல. அண்ணன்-தங்கை செண்டிமெண்ட்டை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியல் 2020ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை ஒளிபரப்பானது.

தெய்வ மகள்

அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சன் டிவி தொடர்களின் லிஸ்டில் 4வது இடத்தில் உள்ளது தெய்வ மகள் தொடர். வாணி போஜன் மற்றும் கிருஷ்ணா நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை ஒளிபரப்பானது தெய்வமகள் சீரியல்.

சன் டிவியில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சீரியல்கள்... ஒரு லிஸ்ட் இதோ | Big Budget Serials In Sun Tv List

வள்ளி

இந்த சீரியல் 2012ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை மதிய நேரம் ஒளிபரப்பாகி வந்தது. சுமார் 1960 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பான இந்த தொடர் அதிக பட்ஜெட் லிஸ்டில் 5வது இடத்தில் உள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்