அநுர குமார அரசாங்கத்திற்கு தற்பொழுது நாமல்ராஜபக்சதான் அச்சுறுத்தலாக உள்ளார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட பகுதிஅமைப்பாளர் ரிசார்ட் மஹ்ருப் தெரிவித்துள்ளார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
அநுர அரசாங்கத்தினால் நாமல் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்த்தார்கள்.
ராஜபக்ச குடும்பத்தை பழிவாங்கும் விதத்தில் தான் இந்த அரசாங்கம் செயற்படுகின்றது.
மக்களின் ஆதரவு தற்பொழுது நாமல் ராஜபக்சவிற்கு கூடியுள்ளது.
இந்த விடயம் தொடர்பிலான முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..

