பிக்பாஸ் 8
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 8 நிகழ்ச்சி முடிவுக்கு வர இன்னும் 10க்கும் குறைவான நாட்களே உள்ளது.
ஒவ்வொரு வாரமும் டபுள் எவிக்ஷன் நடக்க இந்த வாரம் என்ன நடக்குமோ என்று தான் ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
கடைசியாக நடந்த டிக்கெட் டூ ஃபைனல் டாஸ்க்கில் ராயன் வென்ற காரணத்தால் முத்துக்குமரன், தீபக், பவித்ரா, ஜாக்குலின், சவுந்தர்யா, விஜே விஷால், அருண் என 7 பேர் எலிமினேஷனுக்கு நாமினேட் ஆகியிருந்தனர்.
சம்பளம்
இவர்களில் இருந்து இந்த வாரம் அருண் பிரசாத் எலிமினேட் ஆகியுள்ளார்.
இந்த நிலையில் அவர் பிக்பாஸில் கலந்துகொள்ள ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் பேசப்பட்டு உள்ளே சென்றார் என்ற விவரம் வலம் வருகிறது.
பிக்பாஸில் விளையாட அருண் ஒரு நாளைக்கு ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் பேசப்பட்டு உள்ளே சென்றதாக கூறப்படுகிறது.