பிக்பாஸ் 8
விறுவிறுப்பின் உச்சமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஷோ பிக்பாஸ் 8. 80 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சி Freeze Task நடந்து வந்தது.
போட்டியாளர்களின் உறவினர்கள், நண்பர்கள் என உள்ளே வந்து அனைவரையும் சந்தோஷப்படுத்திவிட்டு செல்கின்றனர். அப்படி தன்னை பார்க்க வந்த சீரியல் நடிகருமாக விஷ்ணுவிடன் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார் சௌந்தர்யா.
அவர்கள் இருவரும் ஒன்றாக இதுவரை எடுத்துக்கொண்ட சில அழகிய போட்டோஸ்,