முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கதறி கதறி அழுதுகொண்டிருந்த ஜாக்குலின், சிரித்து வெறுப்பேற்றிய போட்டியாளர்கள்… கோபத்தின் உச்சத்தில் ரசிகர்கள், வீடியோ இதோ

பிக்பாஸ் 8

விஜய் டிவியில் பிரம்மாண்டத்தின் உச்சமாக கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ் 8.

விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகும் இந்த பிக்பாஸ் 8 நிகழ்ச்சி விரைவில் முடிவுக்கு வரப்போகிறது. இறுதிக்கட்டத்தை நிகழ்ச்சி எட்டியுள்ள நிலையில் இப்போது பணப்பெட்டி டாஸ்க் நடந்து வருகிறது.

முத்துக்குமரன், ராயன், விஷால், பவித்ரா ஆகியோர் பணப்பெட்டி டாஸ்க்கில் ஜெயித்துள்ளார்கள்.

கதறி கதறி அழுதுகொண்டிருந்த ஜாக்குலின், சிரித்து வெறுப்பேற்றிய போட்டியாளர்கள்... கோபத்தின் உச்சத்தில் ரசிகர்கள், வீடியோ இதோ | Bigg Boss 8 Jacqueline Elimination Video

ஜாக்குலின்

ஆனால் இந்த பணப்பெட்டி டாஸ்க்கில் போட்டிபோட்ட ஜாக்குலின் தோற்றுள்ளார்.

இந்த பணப்பெட்டி டாஸ்க்கில் ஜெயிக்கவில்லை என்றால் அவர் உடனே பிக்பாஸ் 8 வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்பது பிக்பாஸ் ஆர்டர்.

5 நாள் முடிவில் விஷாலின் மதகஜராஜா எவ்வளவு வசூலித்துள்ளது தெரியுமா? செம கலெக்ஷன்

இந்த பணப்பெட்டி டாஸ்கில் ஜாக்குலின் ஜெயிக்காததால் அவர் வீட்டைவிட்டு கதறி கதறி அழுதபடி வெளியேறியுள்ளார்.

மற்ற போட்டியாளர்களும் அவர் வெளியேறியது நினைத்து கஷ்டப்பட்டுள்ளார், ஆனால் சில போட்டியாளர்கள் அவர் வெளியேறும் போது சிரித்துக்கொண்டு பேசியுள்ளனர். அதனை பார்த்த ரசிகர்கள் கோபத்தை வெளிக்காட்டியுள்ளனர். 

இதோ ஜாக்குலின் வீட்டைவிட்டு வெளியேறிய வீடியோ, 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்