முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிக்பாஸ் 8 வெற்றிக்கு பிறகு சௌந்தர்யா யாரை சந்தித்துள்ளார் பாருங்க.. வைரலாகும் போட்டோ

பிக்பாஸ் 8

பிக்பாஸ் 8, பிரம்மாண்டத்தின் உச்சமாக கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி.

விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்கிய முதல் நிகழ்ச்சி, கமல்ஹாசன் இடத்தை நிரப்பினாரா என்றால் இல்லை. ஆனால் அவருக்கு என்ன வருவோ, அவரது ஸ்டைல் என்னவோ அதனை வெளிக்காட்டியுள்ளார்.

இப்போது பிக்பாஸ் 8, ஜனவரி 19ம் தேதி படு மாஸாக நடந்து முடிந்துள்ளது.

பிக்பாஸ் 8 வெற்றிக்கு பிறகு சௌந்தர்யா யாரை சந்தித்துள்ளார் பாருங்க.. வைரலாகும் போட்டோ | Bigg Boss 8 Soundarya First Pic After The Show

திடீரென முடிந்த நெஞ்சத்தை கிள்ளாதே, வெறுப்பை கொட்டிய ரசிகர்கள்... ரேஷ்மா போட்ட கோபமான பதிவு

திடீரென முடிந்த நெஞ்சத்தை கிள்ளாதே, வெறுப்பை கொட்டிய ரசிகர்கள்… ரேஷ்மா போட்ட கோபமான பதிவு

சௌந்தர்யா

இந்த 8வது சீசன் வெற்றியாளராக முத்துக்குமரன் ஜெயித்துள்ளார், அவருக்கு அடுத்தப்படியாக சௌந்தர்யா 2ம் இடம் பிடித்துள்ளார்.

இந்த சீசனில் விருது வென்ற அனைவரின் தீர்ப்பும் ரசிகர்களால் வரவேற்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியை முடித்த கையோடு சௌந்தர்யாவின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் சௌந்தர்யா தனது காதலர் விஷ்ணுவுடன் எடுத்த புகைப்படம் தான் அது. 

பிக்பாஸ் 8 வெற்றிக்கு பிறகு சௌந்தர்யா யாரை சந்தித்துள்ளார் பாருங்க.. வைரலாகும் போட்டோ | Bigg Boss 8 Soundarya First Pic After The Show

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்