பிக்பாஸ் 9
விஜய் டிவியில் பிக்பாஸ் 9வது சீசன் கடந்த அக்டோபர் 9ம் தேதி தொடங்கப்பட்டது. 70 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் யாராக இருப்பார் என்பது கணிக்கவே முடியவில்லை.
கடந்த வாரம் பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வியானா மற்றும் ரம்யா ஜோ இருவரும் வெளியேறினார்கள். தற்போது நாம் வியானாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை காண்போம்.











