பிக் பாஸ் 9ம் சீசன் வீட்டில் இந்த வாரம் டபுள் எலிமினேஷன் இருக்குமா அல்லது ஒருவர் தான் வெளியேற்றப்படுவாரா என்கிற கேள்வி இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் இந்த வாரம் ஒரு எலிமினேஷன் மட்டுமே இருக்க வாய்ப்பிருக்கிறது என்பது தான்.

இவரா?
மேலும் வாக்குகள் குறைவாக பெற்று FJ இந்த வாரம் வெளியேற இருப்பதாகவும் தகவல் வந்திருக்கிறது.
கடந்த வாரம் வியானா வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் FJ எலிமினேட் ஆகிறார்.
13வது எலிமினேஷனாக அவர் வீட்டை விட்டு வெளியில் செல்கிறார்.


