பிக் பாஸ் 9ம் சீசனில் போட்டியாளர்களுக்கு நடுவில் சண்டை சச்சரவு, மோதல் என தொடர்ந்து நடந்து வருகிறது. விஜய் சேதுபதியும் மொத்த போட்டியாளர்களையும் பல முறை எச்சரித்தும் இது தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது.
இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் ஒரு புது டாஸ்க் கொடுத்து இருக்கிறார்.

டாஸ்க்
போட்டியாளர்களா தங்கள் உடை, காலணி உள்ளிட்ட மொத்த பொருட்களையும் கொடுத்துவிட்டு அதை திரும்பி பெற டாஸ்கில் போராட வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
அதை கேட்டு ஷாக் ஆன போட்டியாளர்கள் மொத்த பேரும் பெட்டியில் தங்களது பொருட்களை வைத்து அனுப்பிவிட்டனர். ப்ரோமோவை பாருங்க.

