முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிக்பாஸ் 9வது சீசன் வீட்டில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலங்கள்… புரொமோவுடன் இதோ

பிக்பாஸ் 9

பிக்பாஸ் 8 சீசன்கள் வரை ஒளிபரப்பாகி முடிந்துவிட்டது, கடந்த அக்டோபர் 5ம் தேதி 9வது சீசன் தொடங்கியது.

புதிய போட்டியாளர்களுடன் வித்தியாசமான கான்செப்டுகளுடன் நிகழ்ச்சி ஒளிபரப்பாக தொடங்கியது, ஆனால் மக்கள் எதிர்ப்பார்த்தது போல் இந்த 9வது சீசன் இல்லை என்று தான் கூற வேண்டும்.

காரணம் நிகழ்ச்சியில் மரியாதை இல்லை, இரட்டை அர்த்தம் பேசுவது என பார்ப்போரை முகம் சுழிக்க வைக்கிறது.

பிக்பாஸ் 9வது சீசன் வீட்டில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலங்கள்... புரொமோவுடன் இதோ | Bigg Boss 9 Tamil New Wildcard Entry

அதிரடி புரொமோ

கொஞ்சம் மோசமாக சென்ற பிக்பாஸ் 9வது சீசனில் விறுவிறுப்பை ஏற்றும் அளவிற்கு 4 வைல்ட் கார்ட்டு போட்டியாளர்கள் உள்ளே சென்றார்கள்.

திவ்யா கணேஷ், பிரஜன், சான்ட்ரா எல்லாம் வீட்டிற்குள் நுழைந்தது முதல் போட்டியாளர்களை தெறிக்கவிட்டு வருகிறார்கள்.

பிக்பாஸ் 9வது சீசன் வீட்டில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலங்கள்... புரொமோவுடன் இதோ | Bigg Boss 9 Tamil New Wildcard Entry

இந்த நிலையில் பிக்பாஸ் 9வது சீசனின் புதிய புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பிரியங்கா, தீபக் என முந்தைய சீசன் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இதோ புதிய புரொமோ,

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்