முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்த வாரம் பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்… யாருமே எதிர்ப்பார்க்கவில்லையே…

பிக்பாஸ் 9

விஜய் தொலைக்காட்சியில் 20 போட்டியாளர்களுடன் கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்கிய நிகழ்ச்சி பிக்பாஸ் 9.

விஜய் சேதுபதி 2வது முறையாக தொகுத்து வழங்கும் இந்த சீசன் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் தொடங்கப்பட்டது.

இந்த வாரம் பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்... யாருமே எதிர்ப்பார்க்கவில்லையே... | Bigg Boss 9 This Week Eliminated Contestant

வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், அரோரா, எஃப்ஜே, விஜே பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா, கானா வினோத், வியானா, பிரவீன், சுபிக்ஷா, அப்சரா, நந்தினி, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதீன், கலையரசன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

இந்த முறை அதிகம் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர்கள் அதிகம் உள்ளார்கள்.

நான் விவாகரத்து பெற்றபோது சிலர் கொண்டாடினார்கள்.. சமந்தா உடைத்த ஷாக்கிங் விஷயம்!

எலிமினேஷன்

விறுவிறுப்பின் உச்சமாக நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வர இதுவரை பிக்பாஸ் 9வது சீசனில் இருந்து நந்தினி, பிரவின் காந்தி, அப்சரா உள்ளிட்டோர் வெளியேறிவிட்டனர்.

இந்த வாரம் பிக்பாஸ் 9 வீட்டைவிட்டு வெளியேறப்போகும் போட்டியாளர் குறித்த தகவல் வந்துள்ளது, அவர் வேறுயாரும் இல்லை ஆதிரை சௌந்தரராஜன் தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளாராம். 

இந்த வாரம் பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்... யாருமே எதிர்ப்பார்க்கவில்லையே... | Bigg Boss 9 This Week Eliminated Contestant

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்