முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிக்பாஸ் 9 Wild Card என்ட்ரி கொடுத்துள்ள போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸ் 9

பிக்பாஸ் 9, தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி.

பெரிய பட்ஜெட்டில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதுவரை நடந்த எலிமினேஷனில் பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன் ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

அதேபோல் நந்தினி அவராகவே வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

பிக்பாஸ் 9 Wild Card என்ட்ரி கொடுத்துள்ள போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Bigg Boss 9 Wild Card Contestant Salary Details

சம்பளம்

இதுவரை உள்ளே இருந்த போட்டியாளர்கள் சரியான விளையாட்டை விளையாடாததால் அதிரடியாக 4 போட்டியாளர்களை உள்ளே அனுப்பினார் பிக்பாஸ்.

குடும்பத்துடன் இலங்கை சென்றுள்ள விஜய் டிவி சீரியல் நடிகர் அவினாஷ்... கூல் போட்டோஸ்

குடும்பத்துடன் இலங்கை சென்றுள்ள விஜய் டிவி சீரியல் நடிகர் அவினாஷ்… கூல் போட்டோஸ்

நிஜ ஜோடிகளான பிரஜன் மற்றும் சாண்ட்ரா, சீரியல் நடிகை திவ்யா கணேஷ், அமித் பார்கவ் ஆகியோர் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்துள்ள போட்டியாளர்களின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் 9 Wild Card என்ட்ரி கொடுத்துள்ள போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Bigg Boss 9 Wild Card Contestant Salary Details

சாண்ட்ராவுக்கு ஒரு நாளைக்கு ரூ. 15 ஆயிரம் சம்பளமாம். திவ்யா கணேஷ் மற்றும் அமித் பார்கவுக்கு ஒரு நாளைக்கு ரூ. 20 ஆயிரமாம். இதில் அதிகம் பிரஜனுக்கு தானாம், ஒரு நாளைக்கு அவருக்கு ரூ. 25 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறதாம். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்