பிக் பாஸ் புகழ் அர்ச்சனா மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் நடிகர் அருண் பிரசாத் இருவரும் காதலித்து வருவதை அதிகாரபூர்வமாக ஏற்கனவே அறிவித்துவிட்டனர்.
கடந்த சில வருடங்களாகவே அவர்கள் ஜோடியாக ஊர் சுற்றிவந்த நிலையில், அவர்கள் காதல் பற்றி கிசுகிசுக்கள் வர தொடங்கியது. அதன் பின் தான் அவர்கள் காதலை வெளிப்படையாக அறிவித்தனர்.
மேலும் அருண் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வரும் வாரத்தில் அர்ச்சனா வீட்டுக்குள் சென்று வந்தார்.
ட்ரிப்
இந்நிலையில் அர்ச்சனா அருண் இருவரும் மீண்டும் ஜோடியாக ட்ரிப் சென்று இருக்கின்றனர். அதன் வீடியோவை அர்ச்சனா வெளியிட அது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி இருக்கிறது.
இருவரும் ஜோடியாக மைசூருக்கு ட்ரிப் சென்று இருக்கிறார்கள். வீடியோவை பாருங்க.
View this post on Instagram