தர்பார்
ரஜினிகாந்த் நடிப்பில் லைகா புரொடெக்ஷன் நிறுவனம் தயாரிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தர்பார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்தது.

ஆனால், ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யாத இப்படம் தோல்வியை தழுவியது.
இந்நிலையில், விஜய் டிவியில் மிகவும் பாப்புலர் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக பங்குபெற்று விளையாடி கொண்டிருக்கும் சௌந்தர்யா தர்பார் படத்தில் ஒரு காட்சியில் நடித்து இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரல் புகைப்படம்
சௌந்தர்யா ரஜினிகாந்துடன் இருக்கும் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்தும் வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்,
Source: https://cineulagam.com/article/bigg-boss-contestant-movie-photo-1730724470

