பிக்பாஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் நிஜ ஜோடியாக மாற இருப்பவர்கள் அமீர் மற்றும் பாவ்னி.
நிகழ்ச்சியால் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்ட Living Together வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். காதலர் தின ஸ்பெஷல் தினத்தில் இருவரும் தங்களது திருமண தேதியை அறிவித்தார்கள்.
இந்த நிலையில் நாம் விரைவில் திருமணம் செய்யப்போகும் இந்த அழகிய ஜோடியின் சில புகைப்படங்களை காண்போம்.