பிக் பாஸ் 8ம் சீசன் பைனல் நேற்று பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. ஆறு மணி நேரம் டிவியில் ஒளிபரப்பான பைனல் நிகழ்ச்சியின் இறுதியில் முத்துக்குமரன் தான் டைட்டில் ஜெயித்தார் என அறிவிக்கப்பட்டது.
முத்துக்குமரனுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்தார்கள்.
முதல் வீடியோ
இந்நிலையில் முத்துக்குமரன் வீடியோ வெளியிட்டு எல்லோருக்கும் நன்றி கூறி இருக்கிறார்.
தனக்கு இவ்வளவு ஆதரவு இருக்கும் என வெளியில் வந்து பார்த்த பிறகு தான் தெரிந்தது என கூறி உள்ள அவர் நன்றி கூறி உள்ளார்.
வீடியோ இதோ.
Title winner #Muthukumaran thanking everyone #biggbosstamil #biggbosstamil8
pic.twitter.com/lUDkONSnVs— Imadh (@MSimath) January 20, 2025